9 கோடி பாவணையாளர்களின் தகவலை திருடியதை ஒப்புதல் கொண்ட பேஸ்புக் நிறுவனம்!

Loading… பேஸ்புக் நிறுவனம் 9 கோடி வாடிக்கையாளர்களின் தகவலை திருடியதை ஒப்புதல் கொண்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்துக்காக, இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிஜ் அனாலிட்டிகா நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளாரின் தகவலை திரட்டி, தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராகவும் சர்வதேச அளவில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. Loading… இதனால் விளக்கம் அளிக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்கா மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் பேஸ்புக் … Continue reading 9 கோடி பாவணையாளர்களின் தகவலை திருடியதை ஒப்புதல் கொண்ட பேஸ்புக் நிறுவனம்!